எம்ஜிஆருக்கு எதிராக ஜெயலலிதா கருணாநிதியுடன் கைகோர்த்தாரா? | Nerukku Ner | Sathiyamtv

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 780

  • @fhyrvj
    @fhyrvj 3 года назад +166

    இவன் கிட்ட எந்த கேள்விகளை எப்படி கேட்டாலும் இவன் தலை மாதிரியே மழுப்பலான பதில் சொல்வான்

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 3 года назад +116

    ஜே குமாருக்கு அவமானம்
    நல்ல கேள்வி
    ஆனால் பதில் முட்டாள்தனம்

  • @sivarajr1660
    @sivarajr1660 3 года назад +182

    நெறியாளர் அருமை சார் இந்த பைத்தியத்தை வெளுத்து வாங்கிட்டீங்க.

  • @tamiltube7780
    @tamiltube7780 3 года назад +212

    Yaarukkum பயப்படாதவர் நெறியாளர்... வாழ்த்துக்கள்

    • @rk0277
      @rk0277 3 года назад +12

      Super iam support நெரியாலர்க்கு

    • @sasikumarsasi9333
      @sasikumarsasi9333 3 года назад +4

      அல்லாவுக்குமா?

    • @mohamedismail3249
      @mohamedismail3249 2 года назад +3

      @@sasikumarsasi9333சகோ அல்லாஹ்வை தவிர.

    • @srinuv3229
      @srinuv3229 2 года назад

      ucy

    • @vinnarasuanbu810
      @vinnarasuanbu810 2 года назад

      @@sasikumarsasi9333 eanda comedy panra

  • @kuberan0031
    @kuberan0031 3 года назад +66

    நெறியாளர் மிகவும் திறமை ப்ரோ வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝👏👏👏💐💐

  • @kirananbarasan2141
    @kirananbarasan2141 3 года назад +103

    முக்தார் அவர்களின் சிறந்த நெறியாளுகைக்கு வாழ்த்துக்கள் மிகச்சிறந்த நெறியாளராக வளர்ந்து வருகிறார் மிக்க மகிழ்ச்சி, சிறந்த பத்திரைக்கையாளரை வரவேற்போம்....

  • @AnandV-1993
    @AnandV-1993 3 года назад +87

    முக்தார் அண்ணன் கண்டிப்பாக தனி வலைஒளி துவங்கி நேர்காணல் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்... எனக்கு தெரிந்த பிடித்த நேர்மையான நடுநிலையான நெறியாளர்களில் முக்தார் அண்ணன் முதலிடத்தில் உள்ளார்... எப்பொழுதுமே ஒரு பக்க சார்பு இல்லாதவர் அண்ணன் முக்தார்.... நேர்மைக்கு என்றுமே தனி சிறப்பு தான்...

  • @thangavele3979
    @thangavele3979 2 года назад +17

    சொந்த தொகுதியிலேயே மக்கள் புறக்கணித்து விட்டார்கள். ராயப்பேட்டை ரவுடி ஜெயக்குமார்

  • @prabakaranprabakaran8016
    @prabakaranprabakaran8016 3 года назад +193

    "சிறந்த நெறியாளர் "அனைத்து கட்சியினரையும் வெளுத்து வாங்குகிறார்.

    • @ramamoorthyl8567
      @ramamoorthyl8567 3 года назад +3

      இனி பாட்டு கச்சேரி ஆரம்பிக்கவும் jk

    • @antopackiaraj3356
      @antopackiaraj3356 2 года назад

      DMK patthi Ivan pesa maatenguraaney

    • @antopackiaraj3356
      @antopackiaraj3356 2 года назад

      DMK sembuthooki ivan

    • @sibiraj3290
      @sibiraj3290 2 года назад

      Good 👍 news

    • @vpskaran3764
      @vpskaran3764 2 года назад

      @@sibiraj3290 what about DMK

  • @kanniappanim917
    @kanniappanim917 2 года назад +50

    ஜெயக்குமாருக்கு தான் ஒரு அதிமேதாவி என்று நினைப்பு .இது தமிழக மக்கள் மத்தியிலே பரவலாக பேசப்படுகிறது.

  • @manikandanmenega8133
    @manikandanmenega8133 2 года назад +3

    வணக்கம் நிருபர் முக்தார் அவர்களே உங்கள் கருத்து கேள்வி அருமை

  • @kumarthilagar623
    @kumarthilagar623 3 года назад +59

    அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு அச்சப்பட்ட கோழைக்கு வீரம் எதற்கு ....

  • @bewa5220
    @bewa5220 3 года назад +43

    நெறியாளர் மிகவும் அன்பாக கேள்வியை கேட்டு அசத்துகிறார்.வாழ்த்துகிறோம்.

  • @govardhank2890
    @govardhank2890 3 года назад +58

    சரியான முறையில் எதார்த்தமான முறையில்திருக்கோவில்களில் கேள்விகள் சூப்பர் நெறியாளர் அருமை

  • @louisnicholas5884
    @louisnicholas5884 8 месяцев назад +1

    Mukhtar brother super interview super questions lot of thanks to sathyam t v

  • @rajasekarannatarajan4463
    @rajasekarannatarajan4463 3 года назад +45

    பணிவிடையாளி அப்படீங்கற வார்த்தையை அவர் வாயால் அறிமுகப்படுத்திட்டீங்க. வேலைக்காரிய பொதுச் செயலாளர் ஆக்கிய ஒரே கட்சி அதிமுக என்ற பதிவு. டாடி டாடி.... இதெல்லாம் சுவாரசியங்கள்... வாழ்த்துக்கள்

  • @samuvelclive3346
    @samuvelclive3346 3 года назад +18

    கழுவுகின்ற மீனில் நலுவுகின்ற மீன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

    • @harishragavendra724
      @harishragavendra724 3 года назад +1

      டேய் பாடே

    • @SankarSankar-cm8np
      @SankarSankar-cm8np 3 года назад

      Samvel எச்ச மூடு

    • @samuvelclive3346
      @samuvelclive3346 3 года назад

      @@SankarSankar-cm8np யாரையும் துதி பாடாதீர், நீ நீயாக இரு, விமர்சனங்களுக்கு நாகரிகமாக பதில் சொல்லவும் தரம் தாழாதீர்.

  • @vishalkavitha1
    @vishalkavitha1 3 года назад +21

    மெயின்ரோடு ‌மைனர்!

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 3 года назад +50

    தயங்கி பயந்து நடுங்கி பேசும் ஜெயக்குமார் பாஜக வன் வால்.

  • @kathiresanjayaraj857
    @kathiresanjayaraj857 2 года назад +37

    நேருக்குநேர்.நிகழ்ச்சி. நெறியாளர்.க்கு.தைரியமாக.பேசுகிறார்.வாழ்த்துகள்

  • @chitradevi835
    @chitradevi835 2 года назад +3

    கலைஞர் பெயர் வச்சாருன்னு சொல்லனுமேன்னு எப்படியெல்லாம் இந்த ஆளு மழுப்புறாரு பாருங்க!!!!

  • @rajusathiya724
    @rajusathiya724 3 года назад +48

    செம காமெடி,சார்,,,,தொடர்ந்து
    முந்திரிகொட்டையை பேட்டி காணவும்,,,நல்ல டைம் பாஸ் சார்,,😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @arockiadassdass5313
    @arockiadassdass5313 3 года назад +9

    திரு. முக்தர் அவர்களே இந்த மாதிரி ஆட்களை பேட்டி எடுத்து
    உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் சார்.

  • @premg3244
    @premg3244 2 года назад +3

    கேள்விகள் அருமை

  • @AR-xb1qt
    @AR-xb1qt 2 года назад +11

    முக்தர் உங்களுக்கு. வாழ்த்துக்கள்

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 3 года назад +33

    பேட்டிக்கு பின் முன்னாள் அமைச்சர் அண்ணன் தனிமையில் எப்படி சமாளிச்சேன்னு பார்த்தீயான்னு மனசாட்சியுடன் பேசி இருப்பார்.

  • @pillaipichai6142
    @pillaipichai6142 3 года назад +6

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஓர் நேர் காணல் செய்யுங்கள் சத்தியம்Tv..

  • @bewa5220
    @bewa5220 3 года назад +16

    ஒரு பைத்தியத்திடம் நெறியாளர் அவர்கள் கேள்விகள் அனைத்தும் சூப்பர்.

  • @dharmaraj669
    @dharmaraj669 3 года назад +24

    முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kasinathan6542
    @kasinathan6542 3 года назад +8

    இதே ஒரு ஆள் என்று இவனை கூப்பிட்டு விசாரித்து நேரத்தை வீணாக்காதீர்கள். நல்ல அறிவாளிகளை கூப்பிட்டு நேர்காணல் செய்யுங்கள்

  • @ramprasath7438
    @ramprasath7438 2 года назад

    மிகவும் நல்ல கேள்வி மற்றும் உள்ளடக்கம், உங்கள் கடினமான வழியில் தொடரவும். வாழ்த்துக்கள் முக்தார்🦾

  • @mohamaduazarudeen1
    @mohamaduazarudeen1 2 года назад +1

    அருமையான கேள்விகள்

  • @rajkamalr1808
    @rajkamalr1808 2 года назад +26

    முக்தார் அண்ணன் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥

  • @ananthavel7137
    @ananthavel7137 2 года назад +18

    பட்டைய கிளப்பும் அண்ணன் நெறியாளர் அவர்கள் அருமை 👌

  • @puratchiamma
    @puratchiamma 2 года назад +3

    புரட்சி தலைவர் மக்கள் தலைவர் எம்ஜிஆர் புகழ் ஓங்குக.

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 3 года назад +8

    Excellent questions sir...👍

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 3 года назад +10

    மடியில் கனம். முதுகில் சுமை..

  • @sureshgs6538
    @sureshgs6538 2 года назад +12

    பணிப்பெண் என்று சொல்லுகிறீர்கள் பணிப்பெண் எப்படி அப்போலோ மருத்துவமனையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் நீங்கள் அனைவரும் என்ன செய்தீர்கள்

  • @fhyrvj
    @fhyrvj 3 года назад +5

    எங்கே இருந்தீங்க எங்கே இருந்தீங்கன்னு திருப்பி திருப்பி கேட்டால் என்ன சொல்வாரு? மெயின் ரோட்டில் இருந்தேன்னா சொல்லமுடியும்!

  • @arunpandiyanarunpandiyan1713
    @arunpandiyanarunpandiyan1713 2 года назад +10

    நான் பார்த்து வியர்ந்த மிக சிறந்த நெறியாளர்... வாழ்த்துக்கள்

  • @senthikumar2902
    @senthikumar2902 3 года назад +1

    Good Reporter
    Super Questions

  • @SankarSankar-cm8np
    @SankarSankar-cm8np 3 года назад +9

    தனித்தன்மை வாய்ந்த தலைவரே தங்களை வணங்குகிறோம் 🙏

    • @perumalperumal7
      @perumalperumal7 3 года назад +2

      பொட்டை ஜெயக்குமார்

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 3 года назад +60

    ஜெயக்குமாரு ஏன் இப்படி உருளுராரு ? புரளுராறு? சரியான பதில் சொல்ல முடியலை? கையில் இல்லை மண்டையிலும் இல்லை! ஏன் இந்த உருட்டு புரட்டு??

    • @janupriya3310
      @janupriya3310 2 года назад

      😊😊😊😀😀😀😀😘😘😘😘😂😂😂😂😂👍👍

  • @mubeenmukthar2082
    @mubeenmukthar2082 2 года назад +8

    பெரிய தலைவர்களிடமும் மிகவும் நெருங்கிய நண்பரை போல் பேசுவது தான் முத்தாரின் தனி சிறப்பு

  • @dhamimani4133
    @dhamimani4133 3 года назад +21

    வரலாறு தெரியாத நமது முன்னால் அமைச்சர்

  • @veluvelu8893
    @veluvelu8893 3 года назад +47

    ஐயாஜெயக்குமார் அவர்களின் வாழ்க்கை மேடியின் சால்ராதான்

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 2 года назад +13

    கலாய் பது கூட தெரியாமல் பாடுகிறார் பாவம் 👍

  • @R.Bheem9035
    @R.Bheem9035 3 года назад +15

    ஜெய், ரோட்டோரம் வாம்மா, குழந்தைக்கு என்ன பேர் வெச்சிருக்கே ஜெயகூராரு.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 года назад +1

    அருமை நெறியாளர் வாழ்த்துக்கள் நன்றி,ஜெயகுமார் உருட்டு உருட்டு அருமை

  • @harishragavendra724
    @harishragavendra724 3 года назад +6

    எளிமையின் மறுஉறுவம் எங்களின் சீர்மிகு இராயபுரத்தார்!!!!

  • @nageshwarann6787
    @nageshwarann6787 3 года назад +19

    கேள்வி கனைகள் அவர் இதயத்தை ‌தூளைத்து விட்டது ஆனால் அவர் இதயத்தை வரூடியது போல் நடிக்கிறார்.

  • @harishragavendra724
    @harishragavendra724 3 года назад +6

    சூப்பர் தலைவரே ❤️

  • @welcomejoel369
    @welcomejoel369 3 года назад +12

    பிஜேபி கூட அதிமுக eruththa அதிமுக செத்துறும்

  • @kannagi7284
    @kannagi7284 2 года назад

    சமீப காலத்தில் நான் பார்த்து வியர்ந்த நெறியாளர் முக்தார். அருமையான நேர்காணல், சரியான சாட்டையடி.👌👌

  • @tamil768
    @tamil768 2 года назад +10

    முக்தர்: nallarukirugala
    ஜெயகுமார் mind vice : inime yenga

    • @friend1770
      @friend1770 2 года назад

      இனிமே எங்க 🤣🤣🤣

  • @bewa5220
    @bewa5220 3 года назад +13

    எழில் அவர்கள் பேச்சே சூப்பர் அருமையான தகவல் + கேள்வியும் சூப்பர்.

    • @mktatrocities9938
      @mktatrocities9938 2 года назад +1

      எழில் இல்லை...முகதார்

  • @mohamedibrahimrabbani7090
    @mohamedibrahimrabbani7090 2 года назад +6

    Sharp Questions... Well-done

  • @மக்கள்கருத்து-ர5ப

    செய்தியாளர் அவர்களுக்கு ஒரு கேள்வி கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளை நீங்கள் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள்

  • @advkapiljiivi2973
    @advkapiljiivi2973 3 года назад +4

    இவரை எல்லாம் நிதி அமைச்சர் ஆக்கினார் சசிகலா...அவர் நிதி அமைச்சர் ஆக்கலன்னா அந்த பதவி நினைச்சு கூட பாக்க முடியாது...

    • @HasanYaser
      @HasanYaser 3 года назад

      மீன்வளத்துறை! நிதியமைச்சர் ஓபிஎஸ்

    • @advkapiljiivi2973
      @advkapiljiivi2973 3 года назад

      @@HasanYaser ஓபிஎஸ் & கோ தர்ம யுத்தம் நடத்தின அப்போ யாரு நிதி அமைச்சராக இருந்தா...

  • @harishragavendra724
    @harishragavendra724 3 года назад +13

    அம்மாவை கொன்ற பாவிக்கு புரட்சி தாய் என்ற பட்டம் தான் ஒரு கேடா?

    • @ashokarashokar9540
      @ashokarashokar9540 3 года назад +1

      ஜெயலலிதா 66 வயது வரை வாழ சின்னம்மா தான் காரணம்

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад

    நெறியாளர்பங்குபெரும்நேர்கானலை.பார்க்கும்போதுபசிக்கவேஇல்லை.வாழ்கவளமுடன்.சூப்பர்.

  • @babyjohns529
    @babyjohns529 3 года назад +9

    சங்கிகள் உடன் கூடா நட்பு வேதனை தரும் குமாரு

    • @harishragavendra724
      @harishragavendra724 3 года назад +1

      டேய் பாடே உன் சூத்த மூடுடா

    • @SankarSankar-cm8np
      @SankarSankar-cm8np 3 года назад

      Baby John கேடுகெட்ட நாயே நீ மூடுடா

    • @kanniappanim917
      @kanniappanim917 2 года назад +1

      உண்மை உண்மை

  • @harishragavendra724
    @harishragavendra724 3 года назад +6

    மாண்புமிகு தலைவர் அவர்களின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது 🙏

  • @ponkumaran6193
    @ponkumaran6193 2 года назад

    🖤❤️முக்தார் அண்ணா உண்மையின் ரகசியம். மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழப் போகும் நேரத்தில் மர்மம் நிறைந்த மர்மமான மரணம் தான் ஜெ ஜெயலலிதா அம்மையாருக்கு கிடைத்த பரிசு தொண்டர்களின் கழகப் பொதுப்பணி அம்மையாரின் மரணம் தான் அம்மையாரின் சாபம் சபித்து சத்திய நீதியை நிலை நாட்டுவார் ஜெ ஜெயலலிதா அம்மையாரின் ஆத்மாவுக்கு உதிக்கும் உதயசூரியன் ஒளி தரும் வாழ்க திராவிட கழகம் வளர்க உதயசூரியன் 🖤❤️🙏👍

  • @Mr719066
    @Mr719066 2 года назад +2

    I Like this reporter. Different style

  • @venkatp1292
    @venkatp1292 3 года назад +3

    ADMKவை கூடிய புதச்சிருவன் போல நன்றி கட்ட...

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 3 года назад +2

    சரின்னே பாப்பா எப்படி இருக்கு ,பிறந்த நாள் கேக் வெட்டினீர்களா என்ன பெயர் வைத்துள்ளீர்கள், இப்பவும் வேலைவாய்ப்பு அளிக்கிறீர்களா😜😜😜😜

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 3 года назад +2

    இவருக்கு எல்லாம்
    பேட் டி ஒரு கேடா.
    உங்கள் தரம்
    தாழ்ந்து விட்டது.

  • @rokeshkumarelango4848
    @rokeshkumarelango4848 3 года назад +2

    Super thalaiva ❤️

  • @mohamedhussain2373
    @mohamedhussain2373 2 года назад

    முக்தார் அவர்களே இவரின் பதிலில் பல துணை கேள்விகள் இருக்கிறது ஏன் கேக்கவில்லை
    பலபேரிடம் நல்லபயனுள்ள கேள்விகளை கேக்க தோன்றவில்லை உங்களுக்கு

  • @SJ-is9ii
    @SJ-is9ii 2 года назад +2

    காரியம் ஆகவேண்டும் என்றால்
    யாருடைய ஐஸ்ப்ரூட்டையும் சப்பிட
    அண்ணன் தயார்.

  • @aravind8956
    @aravind8956 2 года назад +10

    முக்தர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 3 года назад +5

    News anchor mukathar sir 👌👌👌

  • @ammucreation4510
    @ammucreation4510 2 года назад

    வாழ்த்துக்கள் சார் உங்கள் questin சூப்பர்

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 2 года назад +16

    Best நெறியாளர் முக்தார்...
    நெறியாளர் பெயர் கேட்டாலே கடந்து போக முடியாது..

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 3 года назад +8

    டேய்மெயிண்ரோடுஉணக்குவெக்கம்மாணம்இருக்கா

  • @thirumavalavanseetharaman4585
    @thirumavalavanseetharaman4585 2 года назад +17

    விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாது ஜெயகுமார்

  • @harishragavendra724
    @harishragavendra724 3 года назад +7

    வேற லெவல் பேட்டி தலைவரே 🔥🔥🔥

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 года назад +28

    பாட்டு பாடியே சொல்லுறியே...
    " ஒரு வருஷம் காத்திருந்தா "
    தலைவர் பாட்டு கேளு.....
    நல்லா விளங்கிவிடும்....

    • @fhyrvj
      @fhyrvj 3 года назад

      சூப்பர் விமர்சனம்

    • @shahulhameed2543
      @shahulhameed2543 3 года назад

      Super Rafi bai

    • @dhamodharanr4531
      @dhamodharanr4531 2 года назад

      இவனுக்கு பேரன் வயசுல ஒரு குழந்தை மானங்கெட்ட பொழப்பு

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 2 года назад

      Nice comments

  • @arularasu7812
    @arularasu7812 3 года назад +21

    சூப்பர் உளறல்

  • @vasumrv6884
    @vasumrv6884 2 года назад +1

    👌

  • @vijayakumarp3535
    @vijayakumarp3535 2 года назад +2

    அடுத்த தேர்தலில் அதிமுக கட்சியே இல்லாமல் பண்ணிடுவார்கள் பிஜேபி

  • @MrBadrudeen
    @MrBadrudeen 3 года назад +29

    கேள்வி கனைகளை தொடுப்பதில் மகா கில்லாடி

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 2 года назад +1

      Absolutely correct.unanswerable question . firey question. Mini mike tyson hesitate to tell direct answer

  • @syed_singz
    @syed_singz 2 года назад +1

    பதில்கள் அனைத்தும் இன்னைக்கும் ஏண்டா லேட்டா ஸ்கூலுக்கு வந்த? பதில்தான் 😂
    ஒண்ணுமே உருப்படி இல்ல

  • @sadheesj3488
    @sadheesj3488 3 года назад +5

    முக்தார் 👌

  • @vijayanand9051
    @vijayanand9051 2 года назад +4

    Mukthar sir neenga veray level best wishes to your journey

  • @kumaravelk828
    @kumaravelk828 2 года назад +1

    சிறந்த நெறியாளர் முக்தார்

  • @mohamedismail3249
    @mohamedismail3249 2 года назад +1

    ஜெயக்குமார் ஐயா ஜுனியர் குமார்
    எப்படியிருக்கிறார்.
    ராமச்சந்திரன்னு பேர் வச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்..
    நீங்க லீகலா பெத்த பிள்ளைக்கு கூட தலைவர் பேர் வைக்கலை.
    இல் லீகலா பெத்த பிள்ளைக்கு தலைவர் பேர்.
    U r so so great குமாரு.

  • @sarathypmk7190
    @sarathypmk7190 3 года назад +1

    Semma thalaiva 🔥jayakumar🔥

  • @playmisc9426
    @playmisc9426 3 года назад +7

    Final நன்றி வணக்கம் highlight...😉😂😂

  • @Kjw007
    @Kjw007 3 года назад +2

    இது சத்தியம் டிவி தானா இல்ல வேற ஏதாச்சும் டிவி யா இந்த மாதிரி ப்ரோக்ராம் எல்லாம் வேற லெவல்ல போடுறீங்களே

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 2 года назад +2

    காமடிய பேசுவதில் வல்லவர் ஜெயகுமார்...

  • @antonysuresh524
    @antonysuresh524 2 года назад

    Excellent Bai

  • @BabuBabu-oc6ql
    @BabuBabu-oc6ql 3 года назад +10

    சத்து உணவு காமராஜ் திட்டம் மற்றெய MGR அதை மாற்றி அம்மா திட்டம் இது போன்ற கட்டுரைகளை கேட்டு சாவ தமிழ் நாடு மக்கள் தலை எழுத்து

  • @gravi6505
    @gravi6505 3 года назад +5

    எப்படியெல்லாம் ‌கம்பி கட்றான்‌ பாருங்க!!

  • @tamilanvlogs7
    @tamilanvlogs7 3 года назад +4

    திரு ஜெயக்குமார் அவர்களை Ayyo pavam makkalae ungalai electionla kai vittutanga

  • @shanmugampress5894
    @shanmugampress5894 3 года назад +30

    சொட்டை, பட்டை, மொட்ட மண்டதலையன் சொல்லி வைத்தவர்கள் புகழ்ந்து
    பதிவு போட்டுவிட்டவர்களுக்கு பதிவுக்கு ரூ 500 / கூகுள் பேமூலம் அனுப்புவைப்பதாக
    சொல்லப்பட்து உண்மையா?

  • @asiftrip
    @asiftrip 2 года назад

    suuuuuuuuper

  • @sikkandermohamed6694
    @sikkandermohamed6694 2 года назад

    Super

  • @timeisprecious4551
    @timeisprecious4551 2 года назад

    Muthar bro u r simply 👍 great.